இந்தியா காங்கோ விமான விபத்து: 29 பேர் பலி நமது நிருபர் நவம்பர் 25, 2019 காங்கோவில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 29 பேர் பலியாகினர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.